கண்ணீர் அஞ்சலி
திரு பாலசுப்பிரமணியம் கவிராஜ்
வயது 25
கொட்டடி (பிறந்த இடம்)
திரு பாலசுப்பிரமணியம் கவிராஜ் 16 May 1994 - 29 Apr 2019 கொட்டடி

 

மாரடைப்பே….உனக்கு ஒரு மாரடைப்பு வராதா…..

மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா…

ஏய்….நாசமா போன கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வாராதா….

என் நண்பனை கொண்டு போயிட்டியே…..

உன்னை கொண்டு போக யாருமே இல்லையா….

நண்பா….. நண்பா…. நண்பா…….

வாறேம்டேய்….நாங்களும் உன்னைப் பார்க்க….

உன் வழிதனை நிறைவேற்றுவேன் நானும் முடிந்தவரை….எனக்குத் தெரியும் உன் எண்ணம்….

தூங்குடேய் மக்கா நிம்மதியாக தூங்கு….நாங்கள் உன் பின்னால்….!

பிரிவால் துயரும் நண்பர்கள்