1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்துரை மகாதேவன்
வயது 81
சாவகச்சேரி (பிறந்த இடம்)
அமரர் சின்னத்துரை மகாதேவன் 19 Jun 1937 - 26 Nov 2018 சாவகச்சேரி

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

 

ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்….
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை’
அப்பா’ என்பதில் அடங்கி விட்டது…..!!!

 

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

 

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவானி - மருமகன்

Mobile : +94776213987

பாபு(தூயவன்) - மகன்

Mobile : +447380888552

ரகு - மகன்

Mobile : +4915256838706

ரவி - மருமகன்

Mobile : +94770696486