மரண அறிவித்தல்
திருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா
வயது 58
கல்வியங்காடு (பிறந்த இடம்)
திருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா 08 Jun 1961 - 21 Nov 2019 கல்வியங்காடு

யாழ். குப்பிளான் கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜாதேவி சிவானந்தராஜா அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(முன்னாள் பொலீஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவானந்தராஜா(Former Electrical Forman- K.K.S Cement Factory, Currently Employed at Eaton Electrical) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்ஷிகா(M.B.A), பிரியந்(P.Eng), அபிஷிகா(Brock University Student) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவநீதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

லோகநாதன்(கனடா), ஜெயரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன்(பேபி- கனடா), பத்மஸலன்(பாலு), இராஜகுலேந்திரன்(குலம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயராஜா(லண்டன்), ஸ்ரீதரன்(சுவிஸ்), சாந்தாதேவி(இலங்கை) பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சிரினா, சிரேஜா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவானந்தராஜா - கணவர்

தர்ஷிகா - மகள்

Mobile : +16472806258

பிரியந் - மகன்

Mobile : +16479637252

நவநீதன்(நவின்) - மருமகன்

Mobile : +16476873661

நிகழ்வுகள்

கிரியை

St John's Dixie Cemetery & Crematorium - December 1, 2019 5:00 pm