மரண அறிவித்தல்
திரு நாகமுத்து இராமசேது
வயது 91
மன்னார் (பிறந்த இடம்)
திரு நாகமுத்து இராமசேது 03 Apr 2019 - 26 Apr 2019 மன்னார்

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராமசேது அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

ரவி - மருமகன்

Phone : +4790966893

வேதநாயகம் - மருமகன்

Phone : +94766565851