மரண அறிவித்தல்
திருமதி நாகரத்தினம் சுப்பையா
வயது 98
கொக்குவில் கிழக்கு (பிறந்த இடம்)
திருமதி நாகரத்தினம் சுப்பையா 15 Jan 1921 - 23 Apr 2019 கொக்குவில் கிழக்கு

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Weston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சுப்பையா அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

மதியாபரணம், ஜெகதீஸ்வரன்(பவா), பூபதி(பேபி), பரமேஸ்வரி(ஆச்சி), நாகராசா(அப்பன்), விமலராணி, முகுந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மஹாலட்சுமி, கந்தையா, இரத்தினசிங்கம், மனோன்மணி மற்றும் பூபாலசிங்கம், ராசப்பா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நடராசா, இரத்தினம், சரஸ்வதி மற்றும் அப்பையா, காலஞ்சென்றவர்களான ராசையா, வல்லிபுரம், மகேஸ்வரி, செல்வி மற்றும் சரஸ்வதி, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோரஞ்சிதம், ஸ்ரீரஞ்சினி, சண்முகரட்ணம், ஜெயரட்ணம், வசந்தி, தெய்வேந்திரராஜா, யசோதா ஆகியோரின் அன்பு மாமியும்,

தர்மினி தேவகுமார், கலைவாணி கிரிதரன், கௌசல்யா தங்கவடிவேல், பிரசன்னா ரசிக்கா, தர்ஷினி லேவி, கௌதமி, ஜெனித்தா, ஐங்கரன், பிரமிளா செந்தில்குமரன், பிரகாஷ் சர்மிளா, காயத்திரி ராதாகிருஷ்ணன், கவிதா விமலதாஸ், நல்லைக்குமரன் லோஜினி, மிருண், அருண், கங்கா, அஜந்த் பிருந்தா, ரஞ்சித் சரண்யா, அனுஷா சர்மிலன், ஆகாஷ், ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நொயலின், நைஜல், நேத்தன், நெவின், நொயல், நேமிக்கா, நிமேஷ், நிரோஷ், ஷக்கீனா, அஷீரா, ஜேடலின், நவீரா,அபிராமி, கார்த்திகன், தினாஸ், திரிஷா, அவனீதன், ஆதேஷ், கரன், நிரோஷ், ராகேஷ், திவ்யா, கிருத்திகா, அனோஷனா, கிஷானா, வெற்றி, வைஷ்ணவி, இளவரசி, அனிஷ் , பூஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதியாபரணம்

Phone : +16476329649

ஜெகதீஸ்வரன்(பவா)

Phone : +19059151928

பூபதி(பேபி)

Phone : +19057897867

பரமேஸ்வரி(ஆச்சி)

Phone : +14162400074

நாகராசா( அப்பன்)

Phone : +14166556367

விமலராணி

Phone : +49715621479