மரண அறிவித்தல்
திருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)
வயது 77
கட்டுவன் (பிறந்த இடம்)
திருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி) 13 Nov 1941 - 27 Apr 2019 கட்டுவன்

யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி தியாகராசா அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராசன்(கனடா), கமலராசன்(பிரான்ஸ்), நல்லினி(கிளிநொச்சி), நளாயினி(பிரான்ஸ்), ரோகினி(பிரான்ஸ்), புவனராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பத்மநாதன், புஸ்பமலர், மகேஸ்வரி, கந்தசாமி, அற்புதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசி, மேரிகிளேயறா, கஸ்தூரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், விஜயகுமார், காலஞ்சென்ற நித்தியானந்தஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருபா, ரூபிகா, தீபிகா, றுபேஸ், தனேஷ், சதீஸ், நிருசா, பாமினி, பரந்தாமன், காயத்திரி, கிருசாந்தன், நிலானி, விஜியந்தன், நித்தியா, தாரணி, அரிஷா, நிருசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இசையா, ஜெருஷா, ஆரோன், ஆதேஷ், மோகித், கைலாஷ், ஐசானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதன் - மகன்

Phone : +14168057465
Mobile : +16476921992

கமலன் - மகன்

Mobile : +33768718644

திரு - மகன்

Mobile : +33755980202

ரோகினி - மகள்

Mobile : +33663147563