மரண அறிவித்தல்
திருமதி கண்ணம்மா செல்லையா
வயது 86
புங்குடுதீவு 1ம் வட்டாரம் (பிறந்த இடம்)
திருமதி கண்ணம்மா செல்லையா 10 Nov 1932 - 22 Apr 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வதிவிடமாகவும் கொண்ட கண்ணம்மா செல்லையா அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

மங்கையற்கரசி, சரஸ்வதி, பன்னீர்ச்செல்வம், புஸ்பவதி, மோகானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காராளசிங்கம், தெய்வேந்திரம், பூங்கோதை, காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் பிரேமறஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, சிவப்பிரகாசம், சின்னம்மா மற்றும் தியாகராசா, புவனேஸ்வரி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், ஆறுமுகம், நடராசா மற்றும் தனலட்சுமி, அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சபேஷன், சதீஷன், சுதா மற்றும் சுரேந்திரன், தபோதரன், நிதர்சினி, லதா, சிறிநிகாந், பிரதீஷ், சுஜீதா, கம்சன், நளினி, தட்சன், ஜீவிதன், யாழினி, கீர்த்திகா, சுபாஷ், ஆர்த்திகா, மினுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திரிஷா, சுடர்வாணன், தபேஷ், அர்ச்சுன், அஜய், நயனன், தமிழ்வாணன், சஞ்சனா, அபிசாலினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-04-2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பன்னீர்செல்வம் - மகன்

Phone : +19056244016

மோகனகாந்தன் - மகன்

Phone : +33148308297

சரஸ்வதி - மகள்

Phone : +94768805104

புஸ்பவதி - மகள்

Phone : +94772326531