மரண அறிவித்தல்
சுப்பையா முருகையா
முன்னாள் கணக்காளர் ( விஜயா கூல்பார் பேருந்து நிலையம் யாழ்பபாணம்)
வயது 75
கம்பளை (பிறந்த இடம்)
சுப்பையா முருகையா 05 Feb 1944 - 05 Jun 2019 கம்பளை

கம்பளையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நல்லூர் கோயில், வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா முருகையா 05-06-2019 புதன் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற  சுப்பையா நல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்  காலஞ்சென்றவர்களான ராமையா  மினாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், கோவிந்தம்மாவின் அன்பு கணவரும் , புஸ்பவதி, இராஜரட்ணம் (யாழ் கோ திருநெல்வேலி)  மகேஸ்வரி (லண்டன்) இராஜேஸ்வரி, சிவம் (யாழ் கோ திருநெல்வேலி) சிவதாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஐங்கரன் (தியேட்டர்) செல்வராணி, நாகராஜன் (ஜெயதுர்க்கா நகைத் தொழிலகம் மல்லாகம்) , கஜேந்திரன் (லண்டன்), சர்மிளா, உதயகுமார் (நகைதொழில் ), வித்தியாதரன் ( S.V.M எரிபொருள் நிரப்பு நிலையம் பரமேஸ்வராசந்தி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சிவசாந்தன் (படப்பிடிப்பாளர்  டொட்லைன்), பிரசாந்தன் (நியூ லலிதா நகைமாளிகை ) காலஞ்சென்ற நிரோஷா ,செளமியா ( செளமியா அழகு கலை நிலையம் யமுனாவீதி ) மோனலிஷன் (யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி ) , ருக் ஷிகா (யாழ் இந்து மகளிர் கல்லூரி ), விஷ்ணுவரன் (யூனியன் கல்லூரி), பகிராம் ,நேபகா (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி) , பகீத் , லஜின் , துஷிகா ( யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை) , அக்சனா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07-06-2019 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Mobile : 0775178542

நிகழ்வுகள்