மரண அறிவித்தல்
திருமதி செல்லக்கண்டு கனகரட்ணம்
வயது 86
யாழ். மிருசுவில் (பிறந்த இடம்)
திருமதி செல்லக்கண்டு கனகரட்ணம் - 26 Mar 2020 யாழ். மிருசுவில்

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பாலாவி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு கனகரட்ணம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், கார்த்திகேசு(இலங்கை), பேரம்பலம்(இலங்கை), சரஸ்வதிப்பிள்ளை(இலங்கை), வைத்திலிங்கம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), வள்ளிப்பிள்ளை(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), தங்கராசா(லண்டன்), துரைராசா(லண்டன்), சறோசாதேவி(இத்தாலி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று பாலாவி தெற்கு கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராசா - மகன்

தங்கராசா - மகன்

துரைராசா - மகன்

சறோசாதேவி - மகள்

யோகநாதன் - மகன்

சின்னராசா - மகன்

நிகழ்வுகள்