மரண அறிவித்தல்
திரு. சபாரத்தினம் ரகுணசீலன் (கனடா)
வயது 55
நல்லூர் வடக்கு கல்வியங்காடு (பிறந்த இடம்)
திரு. சபாரத்தினம் ரகுணசீலன் (கனடா) 30 Nov 1964 - 03 Apr 2020 நல்லூர் வடக்கு கல்வியங்காடு

இல 60/9, கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு கல்வியங்காடு முகவரியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் ரகுணசீலன் அவர்கள் 03.04.2020 வெள்ளிக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல்: அண்ணா தயசீலன்(பாபு)

தொடர்புகளுக்கு

அண்ணா தயசீலன்(பாபு)

Phone : 0777110235

நிகழ்வுகள்

கிரியை

Chapel Ridge Funeral Home - April 8, 2020 9:00 am