உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய யாழ்தீபத்தில் மிக குறைந்த விலையில் அறிவித்தலை பிரசுரிக்கலாம்,

தேவையானவை

  • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
  • உங்கள் முழுப் பெயர்
  • இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
  • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?

  • [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
  • புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் [email protected] வழியாக அனுப்பி விடலாம்
  • அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்.

திருத்தம் செய்வது எப்படி?

  • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்
  • இல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட மின்னஞ்சலில் இருந்து எமது திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம்

பிரசுரிக்க அழையுங்கள் 0772111175

[email protected]